மதுக்கடைகளை நோக்கி அலைமோதிய குடிமகன்கள், 423 கோடிக்கு மது விற்பனை

13

வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விடுமுறை என்பதால், நேற்று மதுக்கடைங்களில் கோட்டம் அலைமோதியது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும், 423 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.