தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்பு காற்று மாசு குறைந்துள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் பேட்டி….!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்பு காற்று மாசு குறைந்துள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் பேட்டியளித்துள்ளனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் பாஜக, அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடின என்று கூறியுள்ளார். 4 லட்சம் மக்கள் எழுத்துபூர்வமாக ஸ்டெர்லைட் ஆலை  வேண்டாம் என எழுதி கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்துள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment