தமிழகத்தில் பேருந்துகள் சேவை தொடங்கியது.!

இன்று முதல்  மாவட்டத்திற்குள்ளான பேருந்து  சேவை தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு  நீட்டிப்பு  என அறிவித்தார். இந்நிலையில், இன்று  ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து  சேவை தொடங்கியுள்ளது. மேலும், சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் … Read more

12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் காரைக்கால், புதுவை, கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், சிவகங்கை , விருதுநகர், தேனி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

ஆரஞ்சு பழத்தின் அளவில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!

ஆரஞ்சு பலத்தை நாம் சுவைக்காக சாப்பிட்டிருப்போம், ஆனால் அந்த பழத்தில் உள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் பற்றி அறிவோம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தின் அளவில்லா நன்மைகள் ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய உடலுக்கு ஆரஞ்சு பழம் மிகவும் நல்லது. இந்த பழத்தின் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உருவாகிறது. கண்பார்வைக்கு இந்த ஆரஞ்சு பழம் நல்ல மருந்தாகும், மாலைக்கண் நோயையும் குணமாக்கும் சக்தி கொண்டது. குறைந்த கலோரிகள் கொண்டுள்ள இந்த பழத்தை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உட்கொண்டால் … Read more

யாஷிகாவின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான யாஷிகா தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார். இந்த நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அட்டகாசமான புகைப் படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த … Read more

லாஸ்லியாவின் அடுத்த திரைப்படம் யாருடன் தெரியுமா..?

லாஸ்லியாவின் அடுத்த திரைப்படம் பற்றி புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. லாஸ்லியா தற்பொழுது நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்திலும், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் நடிக்கும் படத்திலும் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஹர்பஜன்சிங் நடிக்கும் படத்திலிருந்து லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலானது. இந்நிலையில் அடுத்ததாக லாஸ்லியாவின் புதிய திரைப்படம் பற்றி ஆதிகார்வப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் லாஸ்லியா அடுத்ததாக கிரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தை … Read more

இன்றைய நாள் (01.09.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ… மேஷம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டிய நாள். மிதுனம் : பிறரை மகிழ்விக்க நீங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எது நடந்தாலும் அதனை அப்படியே ஏற்று கொள்ளுங்கள். இறைவழிபாடு உங்களுக்கு சாதகமான பலனை தரும். கடகம் : உங்கள் முயற்சியில் … Read more