ரூ 78_ஐ தாண்டியது டீசல்…!!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திங்கள ன்றும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சிடைந்துள்ளது.
இதன் காரணமாக பெட்ரோல்,டீசல் விலை நாள்தோறும் அதி கரித்துக் கொண்டே செல்கிறது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து எரிபொருள் விலையைக் குறைத் தன. ஆனாலும் தொடர்ந்து திங்களன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 22  காசுகள் உயர்ந்து ரூ.85.26-க்கு  விற்பனையாகிறது. டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து ரூ. 78.4-க்கு விற்பனையாகிறது
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment