பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சண்டைக் காட்சியில் தவறி விழுந்து காயம்!

மிகவும்  பிரம்மாண்டமாக   ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் நடித்து வரும்  படம் பிரமாஸ்திரா. பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டிடூடியோ தயாரிக்கிறது.

Related image

பிரமாஸ்திரா படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. ஆலியா பட் நடிக்கும் சண்டைக் காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. ஆலியா பட் உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டைக் கலைஞாகளுடன் மோதினார். பாதுகாப்பிற்காக ஆலியா பட் ரோப் கட்டியிருந்தார். அப்போது சண்டையிடும் காட்சியில் ஆலியாபட் தவறி விழுந்தார். ரேப்பின் நீளத்தில் சற்று வித்தியாசம் இருந்தால் தரையில் விழுந்தார்.

Related image

இதனால் அவருக்கு தோள் மற்றும் கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Image result for alia bhatt HOT

இதனால் ஆலியாபட் 15 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனா. பிரமாஸ்திரா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.நடிகை ஆலியாபட் காயம் காரணமாக  மும்பைக்கு திரும்ப இருக்கிறார் என்று பேசப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment