திருவாரூரில் இன்று  தொடங்கியது கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் இன்று  தொடங்கியது. மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளனர். பேராயர் எஸ்றா சற்குணம், காதர் மொய்தீன், கொங்குநாடு ஈஸ்வரன் விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் பல்வேறு  மாவட்டங்களிருந்தும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்…

author avatar
Dinasuvadu desk

Leave a Comment