தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சந்திப்பு!

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன்  சந்தித்தார்.மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர்  சந்திப்பின் போது  உடனிருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment