தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்

தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய மாலை நேர முடிவின் படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,755-க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.8 அதிகரித்து, ரூ.22,040-க்கும், மேலும், 24 காரட் தூய தங்கம் ஒரு கிராமுக்கு, ரூ.2893-க்கும், ஒரு சவரன் தூயதங்கம் ரூ.23,144-க்கும் விற்க்கபடுகிறது. அதேபோல் ஔ கிராம் வெள்ளி ரூ.40.10-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.40,100-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்க்கபடுகிறது.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment