இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,568-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் … Read more

Gold Rate : தங்கம் விலை 2-வது நாளாக சரிவு !

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் ஆபரணத்தங்கம் ஏறுமுகமாகவே இருந்தது,இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஒன்றிய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தியது.அதன் பின்பு 38 ஆயிரத்தை தாண்டிய தங்கமானது நேற்று முதல் 37 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை இரண்டாவது நாளாக இறக்கத்தை கண்டுள்ளது,நேற்று(ஜூலை 6) பவுனுக்கு ரூ.540 குறைந்த நிலையில், இன்று (ஜூலை 7) பவுனுக்கு ரூ.544 ஆகா குறைக்கப்பட்டு ரூ.37,376க்கு விற்பனையாகிறது. மேலும் 1கிராம் தங்கம் … Read more

தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை பொதுமக்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்துள்ளது. இன்று ஆபரண  தங்கம் பவுனுக்கு ரூ.520 குறைந்து  ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1கிராம் தங்கம் ரூ.65 குறைந்து  ரூ.4,740க்கும் விற்பனையாகிறது.சென்னையில் தங்க நகை விலை மீண்டும் 38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்ததுள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியும் விலை குறைந்துள்ளது, ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 குறைந்து ரூ. 62,500க்கு விற்கப்படுகிறது.ஓரு கிராம் வெள்ளி ரூ.62.50காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுறது. தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்ட தங்கம் … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை..! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்த்தி உள்ளது. இதனால், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நேற்று தங்கம் விலை அதிகரித்திருந்த நிலையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 … Read more

இல்லத்தரசிகள் ஷாக்..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக  தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த   தங்கம் விலை அதிகரித்த நிலையில், தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read more

இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி…! அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக  தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த   தங்கம் விலை அதிகரித்த நிலையில், தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.280குறைந்து, … Read more

இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை..!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து, ரூ.4,945 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான்  செலுத்துகின்ற்னர். எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாளுக்கு நாள் உற்று கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து, ரூ.4,945 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 … Read more

#BREAKING: நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சி – தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 272 உயர்வு.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,834க்கு விற்பனையாகிறது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசு உயர்ந்து ரூ.71.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700-க்கு விற்பனை … Read more

#BREAKING: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ் – ‘தங்கம் விலை’ மேலும் குறைவு!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.38,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ரஷ்யா – உக்ரைன் இடையேயான தொடர் போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் அதிகரித்து வந்தது. இதன்பின் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வந்த … Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து , ரூ.4,828 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தில் முதலீடு  பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம். ஆனால் தங்கத்தை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280  அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. விலை நிலவரம்  … Read more