இன்று பள்ளி ,கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை…!

நீலகிரி மாவட்டத்தில்  கனமழையால் கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment