ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 18-வது சுற்று முடிவில் 86,474 வாக்குகள் பெற்று டி.டி.வி முன்னிலை

 

18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி,
டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 86,472
மதுசூதனன் (அதிமுக): 47,115
மருதுகேணஷ் (திமுக): 24,075
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,645
நோட்டா: 2,096                                                                                           கரு.நாகராஜன் (பாஜக): 1,185

author avatar
Dinasuvadu desk

Leave a Comment