24 C
Chennai
Saturday, January 23, 2021

முகனுக்காக லொஸ்லியா கொடுத்த அட்டகாசமான பரிசு! என்ன பரிசு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முகன், லொஸ்லியா, சாண்டி மாறும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, போட்டியாளர்கள் மத்தியில் பேசுகையில், இந்த வீட்டிற்குள் வந்ததும், பார்த்தவுடன் பிடித்த ஒருவர் முகன் தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது என்று கூறியிருந்தார். இந்நிலையில், லொஸ்லியா, முகனுக்காக ஒரு டீசர்ட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

Latest news

Related news