இன்றைய(ஏப்ரல் 7) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்விற்பனை செய்கிறது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.61 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் 9 காசுகள்  குறைந்து லிட்டருக்கு ரூ.69.80 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan

Leave a Comment