பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு ?

பெருநிறுவனங்களுக்கான வருமான வரியானது,  250கோடி ரூபாய் வரை விற்று முதல் கொண்ட  நிறுவனங்களுக்கான   25விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

100கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள வேளாண் விளைபொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு 100விழுக்காடு வருமானவரிக் கழிவு அளிக்கப்படும். 50கோடி ரூபாய் வரை விற்றுமுதல்கொண்ட நிறுவனங்களுக்கு 25விழுக்காடு வரி என வழங்கப்பட்ட சலுகை, 250கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 250கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் கொண்ட பெருநிறுவனங்களுக்கு வரி 30விழுக்காடாகவே இருக்கும். மூத்த குடிமக்களின் வங்கி வைப்புத் தொகைக்குக் கிடைக்கும் வட்டிக்கு 50ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment