வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணி 2 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது!

இன்றைய நான்காவது  டி .என்.பி .எல் லீக் போட்டியில்  லைகா கோவை கிங்ஸ் Vs வி.பி. காஞ்சி வீரன்ஸ் மோதி வருகிறது.இப்போட்டி திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. லைகா கோவை கிங்ஸ் வீரர்கள்: அபிநவ் முகுந்த் (கேப்டன் ), பி அனிருத் சீதா ராம், அக்கில் ஸ்ரீநாத், எஸ் மணிகண்டன், பிரடோஷ் ரஞ்சன் பால் (விக்கெட் கீப்பர்), மலோலன் ரங்கராஜன், … Read more

Tnpl – போட்டி 2, முரளி விஜய் 92 ரன்கள் குவிப்பு வீண் !

ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடர் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது.நேற்று நடைப்பெற்ற முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றனர். இதையடுத்து இன்றைய முதல் போட்டியில் காரைக்குடி காளைகள் மற்றும் திருச்சி வாரியர்ஸ் … Read more

தமிழ்நாட்டின் 3 முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ள டி.என்.பி.எல் 2019 !

ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் சிறப்பாக முடிவந்துள்ள நிலையில் தற்போது இந்திய வெஸ்ட் இண்டீஸுடன் சுற்றுள்ளா தொடரை மேற்கொள்ள உள்ளது. இதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையைக் கண்டறியும் வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்கி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இதில் மொத்தம் எட்டு அணிகள் மோதவுள்ளது. நாளைய முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் … Read more

TNPL 2019 நடக்கும் போட்டிகள், நேரம் மற்றும் இடம்!!

இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல் போட்டி நாளை முதல் திண்டுக்கல்லில் தொடங்க உள்ளது. இப்போட்டியின் அட்டவணையை காண்க டி.என்.பி.எல் 2019 போட்டி விபரங்கள்:  போட்டி1: திண்டுக்கல் டிராகன்கள் Vs செபாக் சூப்பர் கில்லீஸ், இடம்: என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல் நேரம்: இரவு 7:15 மணி போட்டி 2: காரைகுடி காலாய் Vs ரூபி திருச்சி வாரியர்ஸ் இடம்: என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல் நேரம்: பிற்பகல் 3:15 மணி போட்டி 3: TUTY பேற்றியொட்ஸ்  vs மதுரை பாந்தர்ஸ் … Read more

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் பற்றிய அறிய தகவல்கள்!

ஜபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் சிறப்பாக முடிவந்துள்ளது. தற்போது இந்திய வெஸ்ட் இண்டீஸுடன் சுற்றுள்ளா தொடரை மேற்கொள்ள உள்ளது. இதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையைக் கண்டறியும் வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்கி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் (சென்னை அணி),காரைக்குடி காளைகள், திருச்சி வாரியர்ஸ், தூத்துக்குடி பேட்ரியோட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை … Read more

TNPL-2019 : சங்கர் சிமெண்டுடன் சேர்ந்து தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது மும்பை கட்டட நிறுவனம்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை மையமாக கொண்டு அணிகள் தேர்வு செய்து கிரிக்கெட் போட்டி நடத்துவது போல, தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களை மையமாக வைத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டி  இந்தாண்டு நான்காவது சீசன் நடைபெற உள்ளது. இந்தாண்டு போட்டியையும் சங்கர் சிமெண்ட் நடத்த உள்ளது, இந்த போட்டியை சங்கர் சிமெண்ட் உடன் சேர்த்து மும்பையில் உள்ள பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் இணைந்து நடத்த உள்ளது. இந்த நிறுவனம் மும்பையில் … Read more

TNPL 2019 களம்காணும் அணிகள் மற்றும் வீரர்கள்!!

இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல் போட்டி நாளை முதல் திண்டுக்கல்லில் தொடங்க உள்ளது. இந்த டி .என்.பி .எல் போட்டி, கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட் குழுமத்தின் முன்னணி நிறுவனமான சங்கர் சிமெண்ட் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது. மேலும் இந்த டி .என்.பி .எல் போட்டி, பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மிக பெரிய வாய்ப்பாக உள்ளது. இதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நபர்கள், ஐபிஎல்ளுக்கு தகுதி பெறுவார்கள். அணிகள் மற்றும் வீரர்கள்: நாளை … Read more