இந்த சிகரெட்டை முதல் தடவை பிடித்தால் 1 லட்சம் அபராதம்! மீண்டும் பிடித்தால் 3 லட்சம் அபராதம்!

புகை [பிடிப்பவர்கள் சிலர் புகையிலை இருக்கும் சிகெரெட்டை விடுத்து, பேட்டரி மூலம், சார்ஜ் செய்து உபயோகப்படுத்தும் இ-சிகெரெட்டை பயன்படுத்துகின்றனர். இந்த சிகெரெட்டில், நிகோடின் மற்றும், ஒருவித ரசாயன  திரவம் நிரப்பப்பட்டிருக்கும். சிகரெட்டை ஆன் செய்தவுடன், சிகெரெட்டினுள் உள்ள திரவம் சூடாகி புகை வெளியே வரும் அதனை சிகெரெட் பிடிப்பவர்கள் உபயோகப்படுத்தும் போது புகை பிடிப்பதுபோல உணர்வை உண்டாக்குகிறது. இதன் மூலம், புற்றுநோய், நாக்கு கறுப்பாக்குதல், ஒவ்வாமை, சுற்றி இருப்பவர்களுக்கும் இதே பாதிப்புகள் வரக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சிகள் … Read more

பொது இடங்களில் புகை பிடிக்க தடை…அசத்தும் கர்நாடக அரசு….!!

கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதி போன்ற இடங்களிலும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கேளிக்கை விடுதிகளுக்கு மாநில அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விடுதிகளில் புகைப்பிடிக்க … Read more

மேற்கு ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் போலி சிக‌ர‌ட் தொழிற்துறை..!

  நெத‌ர்லாந்தில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ போலி சிக‌ர‌ட்டுக‌ள் த‌யாரிக்கும் தொழிற்சாலைக‌ள் பிடிப‌ட்டுள்ள‌ன‌. இந்நாட்டில் விற்ப‌னையாகும் மொத்த‌ சிக‌ர‌ட்டுக‌ளில் 6% போலியான‌வை. இதனால் அர‌சுக்கு வ‌ருட‌மொன்றுக்கு 200 மில்லிய‌ன் யூரோக்க‌ள் வ‌ருமான‌ வ‌ரி இழ‌ப்பு ஏற்ப‌டுகின்ற‌து. மேற்கைரோப்பிய‌ நாடுக‌ளில், சிக‌ர‌ட் மீதான‌ அர‌சு வ‌ரி அதிக‌ரித்துள்ள‌ ப‌டியால், ச‌ட்ட‌விரோதமாக‌ போலி‌ சிக‌ர‌ட் த‌யாரிப்ப‌து இலாப‌க‌ர‌மான‌ தொழிலாகி விட்டது. பிரித்தானியாவில் ஒரு மால்ப‌ரோ பாக்கெட் 11 யூரோ, நெத‌ர்லாந்தில் 7 யூரோ. போலி மால்ப‌ரோ 3 யூரோவுக்குள் கிடைக்கும். இத‌னால் ப‌ல‌ கடைக‌ளில் … Read more