ரஃபேல் ஊழலில் ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதில்…!!

ரஃபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து  நாடாளுமன்றத்தில்  குற்றச்சாட்டி வருகின்றது. ரஃபேல் போர் விமான    ஒப்பந்தம்  தொடர்பான கடந்த காங்கிரஸ் கட்சி செய்த முறையற்ற ஒப்பந்தம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கும் வகையில் முறையான ஆதாரத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் இல்லை என்றால்  பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். ஒரு பொய்யை மறைக்க நிர்மலா சீதாராமன் தொடர்ந்து  பொய்களை கூறிவருகின்றார் என்று  ராகுல் தெரிவித்தார். இதையடுத்து ராகுல் காந்தியின் சவாலை ஏற்று இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் … Read more

சிக்கலில் மத்திய அரசு….ஆப்பு வைத்தது உச்சநீதிமன்றம்…!!

ரபேல் விமான ஒப்பந்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை … Read more

ரபேல் விவகாரம்…!உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது மத்திய அரசு…!

மத்திய அரசு ரபேல் விவகாரத்தில்  உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ரபேல்  போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் MN.சர்மா என்பவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு அக்டோபர் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் KK.வேணுகோபால் இந்த வலக்கை பொது நல வழக்காக எடுத்துக் கொள்ள கூடாது.இது அரசியல் காழ்புணர்ச்சியால் தேர்தல் சமயத்தில் மத்திய அரசின் மீதும் , பிரதமர் மீதும் களங்கம் விளைவிக்கும் வகையில் … Read more