திருமணம் ஆகாமலே தனுஷ் பட நடிகைகள் கர்ப்பம்.? வெளியான ஷாக்கிங் தகவல்.!
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக வளம் வந்துகொண்டிருப்பவர்கள் நடிகைகள் நித்யா மேனன், பார்வதி திருவோத். இதில் தமிழில் தனுஷுடன் நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்திலும், பார்த்வதி தனுஷுடன் மரியான் படத்திலும் நடித்துள்ளனர். நித்யா மேனன், பார்வதி திருவோத் இவர்கள் இருவரும் எப்போதும் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில், இவர்கள் இருவரும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தரிப்பு … Read more