ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் கிட்டத்தட்ட 400% அதிகரிப்பு…!

ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள வணிகங்கள் அனைத்திற்கும் முன்னுரிமையாக இருப்பதால், இந்தியாவில் ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் தற்பொழுது கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிளவுட் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப டெவலப்பர்கள், முழு ஸ்டாக் டெவலப்பர்கள், ரியாக்ட் ஜேஎஸ் டெவலப்பர்கள், ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் மற்றும் கோண ஜேஎஸ் டெவலப்பர்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கான தேவை கடந்தாண்டு அதிகளவில் இருந்தது தான் … Read more

அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பு..!

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தகமான அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 1,25,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது.  மேலும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனத்தில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,300 ரூபாயாக … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை….! 110 காலிப்பணியிடங்கள்…!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.  பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 110 Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை குறித்த விபரம் : நிறுவனம் : பேங்க் ஆப் பரோடா வேலை : Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor காலிப்பணியிடங்கள் : 110 தேர்வு முறை : interview வயது வரம்பு : … Read more

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை…! மாத சம்பளம் ரூ.75000…!

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலியாக உள்ள Domain Expert (Bio Statistics) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலியாக உள்ள Domain Expert (Bio Statistics) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. வேலை குறித்த விபரம் :  நிறுவனம் : National Institute of Siddha Recruitment 2021 வேலை பெயர் : Domain Expert (Bio Statistics) Posts காலிப்பணியிடம் : Various பணியிடம் : சென்னை தேர்வு … Read more

LIC HFL நிறுவனத்தில் வேலை…! மாத சம்பளம் ரூ.20,000…!

LIC HFL நிறுவனம் Direct Marketing Executive (DME) – Digital பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. LIC HFL நிறுவனம் Direct Marketing Executive (DME) – Digital பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், LICHFL அதன் வீட்டுக்கடன் மற்றும் இதர பிற திட்டங்களை சந்தைப்படுத்த திறன், ஆர்வம் மற்றும் நல்ல ஊக்கம் உடையவர்களை பணியில் அமர்த்த உள்ளதால் அதற்கான தகுதியான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. … Read more

மாத சம்பளம் ரூ..24,500…! இந்திய அஞ்சல் துறையில் வேலை..!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு  காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு  காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . வேலை குறித்த விபரம்  நிறுவனம் : இந்திய அஞ்சல் துறை பணி : Staff Car Drivers தேர்வு முறை : பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். வயது வரம்பு : … Read more

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய வாய்ப்பு…! விண்ணப்பிக்க ஒருநாள் மட்டுமே உள்ளது..!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய வாய்ப்பு. இந்திய  விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை தொடர்பான விபரங்கள்  வேலையிலின் பெயர் : Consultant and Junior Consultant காலிப்பணியிடங்கள் : 06 விண்ணப்பித்தல் : விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தேர்வு முறை : பதிவுதாரர்கள் Interview … Read more

#JobAlert : அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை…! நாளொன்றுக்கு ரூ.713 சம்பளம்…!

அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு.  அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள்  வேலையின் பெயர்  :  Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II காலிப்பணியிட விபரம் :  Peon – 3, Clerical Assistant-6, Professional Assistant-I-6, Professional Assistant-II-9 வயது : வயது வரம்பு … Read more

சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்!

சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சத்துணவு மற்றும் சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் தான் குணசீலன். இவர், முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் … Read more

தடுப்பூசி போடவில்லையெனில் வேலை கிடையாது-பிஜி அரசு..!

கொரோனா தடுப்பூசி போடவில்லை எனில் வேலை கிடையாது என பிஜி அரசு அறிவித்துள்ளது. கொரோனா உலக நாடுகளை பெருமளவில் பாதித்து வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நாட்டுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதில் நாடுகளும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் தடுப்பூசி போடுவதற்காக ஒரு முடிவை அறிவித்துள்ளனர்.  பிஜி தீவில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசி … Read more