16 வருடங்களில் ஃபிஜியின் புதிய பிரதமராகிறார் சிதிவேனி ரபுகா.!

ஃபிஜியின் 16 ஆண்டுகால ஆட்சிக்கு பின் அதன் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டு கால ஃபிராங்க் பைனிமராமாவின், ஆட்சி முடிவுக்கு வருகிறது. பாராளுமன்றத்தில் நடந்த  வாக்கெடுப்பில் 28 வாக்குகளுடன் சிதிவேனி ரபுகா, 27 வாக்குகளைப்பெற்ற பைனிமராமாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஃபிஜியின் அடுத்த பிரதமராகிறார். 1992 மற்றும் 1999 க்கு இடையில் ஏற்கனவே சிதிவேனி ரபுகா … Read more

தடுப்பூசி போடவில்லையெனில் வேலை கிடையாது-பிஜி அரசு..!

கொரோனா தடுப்பூசி போடவில்லை எனில் வேலை கிடையாது என பிஜி அரசு அறிவித்துள்ளது. கொரோனா உலக நாடுகளை பெருமளவில் பாதித்து வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நாட்டுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதில் நாடுகளும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் தடுப்பூசி போடுவதற்காக ஒரு முடிவை அறிவித்துள்ளனர்.  பிஜி தீவில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசி … Read more

பிஜி தீவில் நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. பிஜி தீவின் தெற்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 6.47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் புவியின் 537.93 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வெளியாகவில்லை.