ஐஆர்சிடிசி(IRCTC) யும் ஓலா(OLA) யும் கூட்டு…!!!

  ஐஆர்சிடிசி(IRCTC) வெப்சைட், மொபைல் ஆப்கள் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு குறித்த விவரங்கள் வரும். ஆனால் ரயில் நிலையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்பவர்களுக்கு சிஎன்எப் குறியீடு மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது என்பதால் இவர்களுக்கு படுக்கை எண், ரயில் பெட்டி எண் போன்றவை அனுப்பப்படமாட்டாது. இந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று தான் விவரங்களை கேட்டறிய வேண்டும். இந்தியாவின் முன்னனி கால் டாக்ஸி நிறுவனமான ஓலா(OLA) தற்சமயம் … Read more