உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பிரபலம்!

நடிகை இந்துஜா மேயாத மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதோ … Read more

சாண்டி கொழுந்தியாவுடன் ஆட்டம் போடும் பிகில் பிரபலம்!

சாண்டி கொழுந்தியாவுடன் ஆட்டம் போடும் பிகில் பிரபலம். இணையத்தை கலக்கும் வீடியோ.  நடிகை இந்துஜா தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிகில் திரைப்படத்திலும், இந்துஜா நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை இந்துஜா, சாண்டி மாஸ்டரின் கொழுந்தியாவுடன் இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இனிய … Read more

கேக்கல…கேக்கல! மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த பிகில் பிரபலம்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மேயாத மான் பட புகழ் நடிகை இந்துஜா, விஜய்யின் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்துஜாவை பற்றிய மீம்ஸ் மற்றும் டிக்டாக் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக … Read more

பிகில் பிரபலத்தை பாராட்டிய அடுத்த சாட்டை பட நடிகை!

நடிகை அதுல்யா  பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிற நிலையில், தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தளபதி விஜயின் பிகில் திரைப்படம் நேற்று வெளியானது. இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பேருள்ளது. இப்படத்தில் நடிகை இந்துஜா நடித்துள்ளார். இதனையடுத்து, இவரை பாராட்டி அதுல்யா … Read more

பட வாய்ப்பிற்காக கவர்ச்சிக்கு மாறிய பிரபல நடிகை!

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த மகாமுனி படத்தில் இவர் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவர் சூப்பர் டூப்பர் படத்தில் இவர் கவர்ச்சியாக நடித்துள்ளார். படக்குழு வெளியிட்டுள்ள குத்துப்பாடல் ஒன்றில், கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். இவர் கவர்ச்சியாக நடிக்க காரணம், தன் மீது படிந்துள்ள குடும்ப பாங்கான இமேஜை மாற்றவும், பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவும் இவ்வாறு மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

மங்களகரமான உடையில், மாஸான புகைப்படங்களை வெளியிட்ட பிகில் பட நடிகை!

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், மங்களகரமான உடையில், மாஸான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை இந்துஜா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படாததாகி தொடர்ந்து பூமராங், பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தளபதி விஜயின் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,  

நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் தளபதி பட நடிகை!

நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கொலைகாரன் திரைப்பாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில், உருவாகி வரும் ‘காக்கி’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இவர் … Read more

அடடா! என்ன ஒரு அழகு! நடிகை இந்துஜாவின் அட்டகாசமான புகைப்படம்!

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமானார்.அதன் பின் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி அனைத்து திரைப்படங்களும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர், இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில், உருவாகியுள்ள மகாமுனி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மகாமுனி படக்குழுவினர்!

இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மகாமுனி. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். கதாநாயகிகளாக மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.