Hair Fall : பெண்களே..! முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இதோ தீர்வு..!

hairfalls

பெண்களுக்கு முடி தான் அழகு. முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும். ஆனால், முடி உதிர்வு பிரச்சனையை குறித்து பெரிதும் கவலைப்படுவது பெண்கள் தான். முடி உதிர்வு பிரச்னை சில பெண்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த நாம் பெரும்பாலும் கடைகளில் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதைவிட, இயற்கையான பொருட்களை பயந்துவது மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி … Read more

தலைமுடி கொத்து கொத்தாக உதிர்கிறதா? உங்கள் முடி மற்றும் உச்சந்தலைக்கு கடுகு எண்ணெயின் நன்மைகள்

கடுகு எண்ணெய் அதன் வலுவான சுவை மற்றும் வாசனைக்காக இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமின்றி கடுகு எண்ணெய் தோல் மற்றும் முடிக்கான ஆரோக்கிய நன்மைகளுக்காகவும்  அறியப்படுகிறது. கடுகு எண்ணெயில் சேதமடைந்த முடியை  சரிசெய்ய உதவும் பண்புகள் உள்ளன. முடிக்கு கடுகு எண்ணெயின் நன்மைகள் கடுகு எண்ணெயை கண்டிஷனராகப் பயன்படுத்தலாம். எண்ணெயில் கொழுப்பு உள்ளது, இது முடியை சீரமைக்க உதவுகிறது. கொழுப்புகள் வறண்ட மற்றும் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன்,வெப்ப சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது கடுகு எண்ணெய் பொடுகு … Read more

தலைமுடி கொத்து கொத்தாக உதிர்கிறதா? அப்போ தலைக்கு குளிக்கிறப்ப இதை செய்யுங்க..!ஒரு முடி கூட உதிராது.

தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்கள், பெண்கள் என இருவரும் கவனித்து கொள்ள கூடிய விஷயம். அதிலும் முடி உதிர்வு என்பது சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் கவலையிலேயே பலருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும். இதற்கு எளிதான சில டிப்ஸ் இன்று தெரிந்துகொள்ளுங்கள். முதல் டிப்ஸ்: முதலில் அரிசி கழுவிய தண்ணீர் இதற்கு மிகவும் அவசியம். அரிசி கழுவிய தண்ணீரில் 1 டம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பிறகு … Read more

நீளமான, அடர்த்தியான கூந்தலை பெறவேண்டுமா?இதை பின்பற்றுங்கள்..!

நீண்ட, பளபளப்பான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பெறுவதற்கு சிறந்த குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம். கூந்தல் பெண்களின் அழகிற்கு வலுவான அடையாளத்தை கொடுப்பதில் முக்கியம் வகிக்கிறது. முடியின் 80-85 சதவிகிதம் நமது முடியின் ஆரோக்கியத்திற்கு அவசியமான கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. புரதத்தின் பற்றாக்குறையால் முடி உடைதல், முடி உதிர்வது மற்றும் மெதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல முடி பராமரிப்பு முறையை செய்வதன் மூலம் நமது புரத மேம்பட்டாடை … Read more

அரிசி தண்ணீரை வைத்து முடியை எப்படி வளர செய்வது? இதோ சீன நாட்டின் இரகசியம் உங்களுக்காக…

முடியினால் ஏற்பட கூடிய பிரச்சினைகள் ஒன்றா இரண்டா..? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இது பிரச்சினையை தருகிறது. முடியினால் ஏற்பட கூடிய அனைத்து பிரச்சினைக்கும் வெறும் அரிசி நீர் சிறப்பான தீர்வை தருகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. அரிசி நீரில் உள்ள பலவித ஊட்டச்சத்துக்கள் தான் இதன் அத்தனை அற்புதங்களுக்கும் முக்கிய காரணம். இனி அரிசி தண்ணீரை வைத்து எப்படி முடியை வளர வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம். சத்துக்கள் அரிசி நீரில் இனோசிடால், கார்போஹைட்ரெட், போன்ற சத்துக்கள் … Read more

முடி கொட்டாமல் வேகமாக வளர இந்த 6 உணவுகளை தினமும் சாப்பிட்டு வாங்க..!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வித அழகை அள்ளி தருவது இந்த முடிகள் தான். முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களின் கற்பனை சற்று மோசமானதாக இருந்தால் உங்களுக்கு அழகான முடி வேண்டும் என்றே அர்த்தம். முடி கொட்டுதல், வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி வளர்தல் இப்படி பலவித முடி சார்ந்த பிரச்சினைகள் உண்டு. இந்த தொகுப்பில் முடி கொட்டாமல் இருக்கவும், வேகமாக வளரவும் எந்தெந்த முக்கிய உணவுகளை தினமும் … Read more