அடடே! இந்த பானம் முடி உதிர்வை குறைக்குமா?

hair fall

முடி  உதிர்வு -நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு, முடி பாதியிலே  உடைந்து போதல். இதனால் ஒரு சிலருக்கு மன உளைச்சல் கூட ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு ஏற்பட காரணம் மற்றும் அதனை தடுக்கும் ஒரு பானம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். முடி உதிர்வு ஏற்பட காரணங்கள்: முடி வளர செய்ய பலவிதமான எண்ணெய்களும், மருந்து பொருட்களும் வந்துவிட்டது. ஆனாலும் இந்த முடி ஏன் உதிர்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள … Read more

முடி உதிர்வுக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் தற்கொலை..! இளைஞரின் பரபரப்பு கடிதம்…!

கேரளாவை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் முடி உதிர்வு காரணமாக தற்கொலை.  கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு வயது 24. இவர் முடி உதிர்வு பிரச்சினை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார். இது குறித்து மருத்துவர் கூறுகையில் மருந்தை முதலில் சாப்பிடும் போது முடி முழுவதும் உதிர்ந்து விடும். அதன் … Read more

தலைமுடி கொத்து கொத்தாக உதிர்கிறதா? அப்போ தலைக்கு குளிக்கிறப்ப இதை செய்யுங்க..!ஒரு முடி கூட உதிராது.

தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்கள், பெண்கள் என இருவரும் கவனித்து கொள்ள கூடிய விஷயம். அதிலும் முடி உதிர்வு என்பது சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் கவலையிலேயே பலருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும். இதற்கு எளிதான சில டிப்ஸ் இன்று தெரிந்துகொள்ளுங்கள். முதல் டிப்ஸ்: முதலில் அரிசி கழுவிய தண்ணீர் இதற்கு மிகவும் அவசியம். அரிசி கழுவிய தண்ணீரில் 1 டம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பிறகு … Read more