கசிந்தது தளபதி65..!! இயக்குனர்- இசையமைப்பாளர்- தயரிப்பாளர்கள் இவர் தான்

மாஸ்டர் படத்தை முடித்த கையோடு 65 வது படத்தில் களமிரங்க உள்ள நடிகர் விஜயின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர்  விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதிக்கட்ட படிப்பிடிப்புகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் முடிந்து  பிறகு நடிகர்  விஜய் யாரு கூடப்பா  இணைவார் என்ற … Read more

அடேங்கப்பா என்ன ஒரு வரவேற்பு! இப்படி ஒரு நல்ல உள்ளமா? மாணவர்களின் அன்பை அள்ளி சென்ற ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ” கல்வி வாசம் அறியா பிள்ளைகளுக்கு, கல்வி சுடர் கொடுக்கும், ஜவ்வாது மலைவாழ் மக்கள் கொண்டாடும், மகத்தான ஆசிரியை மஹா லக்ஷ்மியை சந்தித்த தன் முதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.” இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BykiydahULr/?utm_source=ig_web_copy_link

ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும்! நடிகர் ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 வருடங்கள் ஆகிறது. இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும். இத்தாயின் வேதனை தவிர்ப்போம். நீதியை விதைப்போம்.” என பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/ByjqaPkhArQ/?utm_source=ig_web_copy_link