நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ” கல்வி வாசம் அறியா பிள்ளைகளுக்கு, கல்வி சுடர் கொடுக்கும், ஜவ்வாது மலைவாழ் மக்கள் கொண்டாடும், மகத்தான ஆசிரியை மஹா லக்ஷ்மியை சந்தித்த தன் முதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.” இதோ அந்த வீடியோ,