வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடக்கம்.! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் இன்று அது குறித்த தகவலை சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில், ஆண்டிற்கு தமிழகத்துக்கு வரும் மழையளவில் 60 சதவீதம் தரும் வடகிழக்கு பருவமழை 20ஆம் தேதி பெய்ய தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், சிட்ரஸ் புயல் காரணமாக இன்று (29ஆம் தேதி) வடகிழக்கு பருவமழை … Read more