புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது...!மக்கள் உதவியின்றி எந்தப் புரட்சியும் நடக்காது...!கமல்ஹாசன்

புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்

By Fahad | Published: Apr 05 2020 12:03 AM

புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது. மக்கள் உதவியின்றி எந்தப் புரட்சியும் நடக்காது மக்கள் யாரும் ஏழைகள் அல்ல. ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.மக்களுக்கு குடிநீரை முறையாக வழங்க முடியாத அரசு டாஸ்மாக் தண்ணீரை தடையின்றி வழங்குகிறது .ஓமலூரில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது; மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும்  மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.