தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்...!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தைப்பொங்கல் என்பது 

By venu | Published: Jan 11, 2019 06:02 PM

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தைப்பொங்கல் என்பது  தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக    தமிழ்நாடு , இலங்கை , மலேசியா , சிங்கபூர் , ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா மொரிசியஸ் என தமிழர் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் வருகின்ற 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொங்கலை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.இதில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Step2: Place in ads Display sections

unicc