நிலவுக்கு மனிதர்கள்….இஸ்ரோ தலைவர் பேட்டி…!!

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன்  ககன்யான் திட்டம் மூலம் 2021ம் ஆண்டு டிசம்பரில் இந்தியர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தற்கு சுமார் 10 ஆயிரம் கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.தொடர்ந்து அவர் பேசும் போது டிசம்பர்  2020 மற்றும் ஜூலை 2021 ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்ப தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.