8-ஆம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் !!!

மக்களவை தேர்தலையொட்டி வரும் 8-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில்  வரும் 8ஆம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment