நேற்றைய விலையை விட தங்கம் ,வெள்ளி விலை உயர்வு…!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி , 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.16 ரூபாய் அதிகரித்து உள்ளது. ஒரு சவரன் நகை ரூ.28,912-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,614-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.60 காசுகள் அதிகரித்து ரூ.52-க்கு விற்பனையாகிறது.

author avatar
murugan