பிகில் இசையீட்டு விழாவில் தளபதியுடன் பூவையார்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கடந்த சில  நாட்களுக்கு முன்பதாக, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கானா பாடல் பாடி பட்டையை கிளப்பி வரும் பூவையாரும் கலந்து கொண்டு பாடல் பாடினார். இதனையடுத்து, இவர் தளபதி விஜயுடன் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.