நெருங்குகியது கஜா புயல்!கஜா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது …!இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னைக்கு கிழக்கே 600கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 760 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.அதேபோல்  வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment