முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி

காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா

By Fahad | Published: Apr 06 2020 09:55 PM

காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்து காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. shortnews