இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இன்று (நவம்பர் 11-ஆம் தேதி) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நவம்பர் 11-ஆம் தேதி காலை (அதாவது இன்று ) நடைபெறும் . திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.மேலும் மாவட்ட கழகச்  செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.