அனல் பறக்கும் ஆக்ஷ்ன் காட்சிகள், பரபரக்கும் வசனங்களுடன் வெளியானது தர்பார் ட்ரெய்லர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள

By manikandan | Published: Dec 16, 2019 07:05 PM

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். 
  • இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழா மும்பையில் நடைபெற்று வருகிறது. 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். நயன்தாரா ஹீரோயினாகவும், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Step2: Place in ads Display sections

unicc