மக்களவையில் தொடர் அமளி…..ஒருநாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு….!!

மக்களவையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி இடைக்கால பட்ஜெட் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து விவாதிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இன்றும் மக்களவை பட்ஜெட் கூட்ட்டத்தொடர் நடை பெற்று வருகின்றது.இன்றைய கூட்டத்தொடரில் பல்வேறு வகையில் விவாதம் செய்தனர்.

குறிப்பாக அதிமுகவின் தம்பி துரை பிஜேபி_யை கடுமையாக விமர்சனம் . ஒவ்வொரு கட்சியிம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.இதையடுத்து பாராளுமன்றத்தில்   தொடர் அமளி ஏற்பட்டது.இதன் காரணமாக இன்று ஒரு நாள்  முழுவதும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment