ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் வேட்புமனுவில் கையெழுத்திட தடை கோரிய வழக்கு...! நாளை விசாரணை....!!!

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் வேட்புமனுவில் கையெழுத்திட தடை கோரிய வழக்கு டெல்லி

By leena | Published: Mar 18, 2019 12:34 PM

  • ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் வேட்புமனுவில் கையெழுத்திட தடை கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் வேட்புமனுவில் கையெழுத்திட தடை கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி  வேட்புமனுவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கையெழுத்திட தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் முதல்வர் எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc