பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த ஈழத்துக்

By leena | Published: Oct 11, 2019 09:56 AM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த ஈழத்துக் குயில் லொஸ்லியா கலந்து கொண்டார். இவர் தனது குழந்தைத்தனமான சேட்டையாலும், தனது அட்டகாசமான நடனத்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவருக்காக ரசிகர்கள் இணையத்தில், ஆர்மி குழுக்களும் ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், லொஸ்லியா மற்றும் கவின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல், இவர்களை மேலும் பிரபலமாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா முதன் முதலாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Step2: Place in ads Display sections

unicc