திமுக எம்எல்ஏ மறைவு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

By Fahad | Published: Apr 02 2020 02:01 PM

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார் .கே.பி.பி. சாமியின் மறைவு திருவொற்றியூர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார் .அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More News From Banwarilal Purohit