6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்...! அமைச்சர் தங்கமணி

Power supply to 6000 agricultural power lines in a week ...! Minister Thangamani

6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   அமைச்சர் தங்கமணி  கூறுகையில், கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள 6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்.அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என போராடுபவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும்  என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Minister Ranjani said that 6000 agricultural power lines will be supplied in a week. Minister Thangamani said about 6000 agricultural power lines affected by the Gaja storm will be supplied in a week.