நடிகர் விமலின் அடுத்தடுத்த படங்கள்..!!

அடுத்தடுத்து வாய்ப்பு என நடிகர் விமல்  ஒரே சமயத்தில் 3 புதிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் `கன்னிராசி’ படத்தை முத்துக்குமார் டைரக்டு செய்கிறார்.
`களவாணி-2′ படத்தை சற்குணம் டைரக்டு செய்கிறார். `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை முருகேஷ் டைரக்டு செய்கிறார்.
`கன்னிராசி’யில் ஜோடி, வரலட்சுமி. `களவாணி-2’வில் ஓவியா. `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தில் ஜோடி, ஆஷ்னா சவேரி
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment