கேன்சர் மற்றும் விபத்து ஏற்படும் காரணத்தை கண்டறிந்த அஸ்ஸாம் சுகாதார அமைச்சர்…!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி மற்றும் அதன் தலைவர்களும் தொடர்ந்து சில பிற்போக்குத்தனமான விசையங்களையும்,பொய்களையும் கூறிவந்தனர்.அவர்களுடன் அப்பட்டியலில் புதிதாக அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் இணைந்துள்ளார்.

 

மனிதர்கள் இந்த ஜென்மத்திலோ அல்லது முன்ஜென்மத்திலோ செய்த பாவத்தின் தண்டனைதான் கேன்சர் போன்ற வியாதிகள் வருவதற்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் -என அவர் பேசியுள்ளார்.இது தற்போது இந்தியா முழுவதும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.ஆனால் தற்போது அஸ்ஸாமில்  ஆட்சியில் இருப்பதும் பிஜேபி கட்சி என்பது குறுப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment