குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து 3 நாட்களுக்கு கடையடைப்பு !

நீலகிரியில் மசினகுடியில் குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து 3நாட்களுக்கு கடையடைக்கப்பக்கப்பட்டுள்ளது. மசினகுடியில் சுற்றுலா வாகனங்களும் இன்று முதல் 3நாட்களுக்கு இயக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும் மசினகுடியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள குடியிருப்பு கட்டடங்களை அக்கற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
DINASUVADU

Leave a Comment