சினேகன் கார் மோதி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..!

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளையரணி செயலாராகப் பொறுப்பு வகித்து வரும் சினேகன். இவர் கடந்த 15-ம் தேதி திருமயம் அருகே சவேரியார்புரத்தில் கார் ஓட்டி வந்தார். அப்போது அருண்பாண்டி என்ற இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் சினேகன் மீது மோதினார்.

இந்த சம்பவத்தில் அருண்பாண்டி காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிசைப்பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

author avatar
murugan