போதையில் பிணங்களுடன் உடலுறவு கொண்ட இளைஞர்!அதிர்ச்சியான தகவல்!

லண்டனை தாய் நாடாக கொண்டு வசித்து வருபவர் கசீம் குரம் ஆவார்.இவர் பலமுறை திருட்டு வழக்கில் சிறை சென்று வந்துள்ளார்.இவர் சிறையில் இருந்த போது போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

அதன் காரணாமாக வெளியில் வந்த பிறகும் கஞ்சா,மது போன்ற போதையில் தன்னை வருத்திக்கொண்டுள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் மது போதை தலைக்கேறிய நிலையில் அப்பகுதியில் இருந்த பிணவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருந்த பிணங்களை கண்ட கசீம் குரம்,அந்த பிணங்களுடன் நீண்ட நேரமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.இதை கண்ட பிணவறை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் கசீம் குரம்மை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.இந்த சம்பவம் காரணமாக மருத்துவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது மருத்துவர்கள் நெக்ரோபிலா எனப்படும் ஒரு விதமான நோய் இருப்பவர்கள் பிணங்களுடன் உடலுறவு கொள்வதையே விரும்புவர் என்று கூறியுள்ளனர்.மேலும் அவர்களுக்கு இறந்த பிணங்களின் மீது தான் ஆர்வம் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் கசீம் குரம்மிடம் விசாரணை நடத்திய போது தான் போதையில் இருந்ததால் அவ்வாறு நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த வலக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு தகுந்த தண்டனை வழங்கி சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.