பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை- மு.க. ஸ்டாலின்

ஆளுகின்ற  ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதி. இந்த ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை   என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan

Leave a Comment