பேட்ட VS சர்கார்…முதல் 4 நாட்களில் வசூலில் சாதித்தது யார்…?

ரஜினியின் பேட்ட , 2.0 மற்றும் விஜய்-யின் சர்கார் ஆகிய மூன்று படங்களில் சென்னையில் முதல் 4 நாட்களில் யார் வசூலில் முதலிடம் பிடித்துள்ளார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.அதில் சென்னையில் மட்டும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படம் வசூலில் முதலிடத்தில் இருக்கின்றது.
படம் சர்கார் 2.0 பேட்ட
நாள் 1  ரூ.2.41 கோடி ரூ.2.64 கோடி ரூ.1.12 கோடி
நாள் 2 ரூ.2.32 கோடி ரூ.2.13 கோடி ரூ.1.08 கோடி
நாள் 3 ரூ.1.28 கோடி ரூ.2.57 கோடி ரூ.1.29 கோடி
நாள் 4 ரூ.1.36 கோடி ரூ.2.75 கோடி ரூ.1.32 கோடி
மொத்தம் ரூ.7.37 கோடி ரூ. 10.09 கோடி ரூ.4.81 கோடி
author avatar
Dinasuvadu desk

Leave a Comment