மோசமான வானிலை:ஈரானில் விழுந்து நொறுங்கிய போயிங் 707 சரக்கு விமானம்

ஈரானில் மோசமான வானிலையால் டெக்ரானில் போயிங் 707 சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது.கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்த போயிங் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment